Kadavul edukku kaadal

கடவுள் எதுக்கு காதல்
Work
Year
Language

கடவுள் எதுக்கு காதல் இருக்கு வாழ்ந்திடுவேன்
ரணங்கள் கூட சுகமா இருக்கு தாங்கிடுவேன்

காதல் ஒரு கைக்குழந்தைதான்
தாயைக் கண்டால் கட்டிக் கொள்ளும் தான்

தாயைப் போல தான் என்னைத் தாங்கிக் கொள்கிறாய்
எந்த நூலையும் நீதான் வாங்கிக் கொள்கிறாய்

நன்றி சொல்லணும் நான் உனக்கு

கடவுள் எதுக்கு காதல் இருக்கு வாழ்ந்திடுவேன்
ரணங்கள் கூட சுகமா இருக்கு தாங்கிடுவேன்

வாழும் போதே சாகவும் வழிகள் சொல்லும் மானுடம்
காதல் தான் இல்லையேல் பூமி என்ன ஆகுமோ

இரண்டு இதயம் இல்லை மாற்றி கொண்டு வாழ
இரண்டு பிறவி இல்லை உன்னை பிரிந்து சேர
உன்னை இன்றி நானிங்கே என்ன கேட்கப் போகிறேன்

கருவறை இன்றியே சுமக்கின்றாய் நீ என்னை
காதல் காவல் இருக்கு மரணம் இல்லை எனக்கு
இந்த உலகம் எதுக்கு நீதான் உலகம் எனக்கு

கடவுள் எதுக்கு காதல் இருக்கு வாழ்ந்திடுவேன்
ரணங்கள் கூட சுகமா இருக்கு தாங்கிடுவேன்

kaḍavuḽ ĕdukku kādal irukku vāḻndiḍuveṉ
raṇaṅgaḽ kūḍa sugamā irukku tāṅgiḍuveṉ

kādal ŏru kaikkuḻandaidāṉ
tāyaik kaṇḍāl kaṭṭik kŏḽḽum tāṉ

tāyaip pola tāṉ ĕṉṉait tāṅgik kŏḽkiṟāy
ĕnda nūlaiyum nīdāṉ vāṅgik kŏḽkiṟāy

naṇḍri sŏllaṇum nāṉ uṉakku

kaḍavuḽ ĕdukku kādal irukku vāḻndiḍuveṉ
raṇaṅgaḽ kūḍa sugamā irukku tāṅgiḍuveṉ

vāḻum pode sāgavum vaḻigaḽ sŏllum māṉuḍam
kādal tāṉ illaiyel pūmi ĕṉṉa āgumo

iraṇḍu idayam illai māṭri kŏṇḍu vāḻa
iraṇḍu piṟavi illai uṉṉai pirindu sera
uṉṉai iṇḍri nāṉiṅge ĕṉṉa keṭkap pogiṟeṉ

karuvaṟai iṇḍriye sumakkiṇḍrāy nī ĕṉṉai
kādal kāval irukku maraṇam illai ĕṉakku
inda ulagam ĕdukku nīdāṉ ulagam ĕṉakku

kaḍavuḽ ĕdukku kādal irukku vāḻndiḍuveṉ
raṇaṅgaḽ kūḍa sugamā irukku tāṅgiḍuveṉ