Kaattu kaattu veesudu

காத்து காத்து வீசுது
Work
Year
Language

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுரா
கரன்ட் இல்லா ஊருக்கு கரன்ட் ஒன்னு பண்ணுரா...

தோ தோ பாக்குரா பத்த வைக்க பாக்குரா
தோ தோ நிக்குரா நெஞ்ச தூக்கி நிக்குரா
தோ தோ தோ பூக்குரா போகும்போதே பூக்குரா
தோ தோ தோ வாங்குரா எங்க மூச்ச வாங்குரா...

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது

முன்னாள பாத்தா அவ கேரலத்து வல்லிதான்
பின்னால பாத்தா அவ கன்னடத்து கண்ணி தான்
இடுப்பு மட்டும் அந்தரா கழுத்து நம்ம ஊருடா
தென்னகத்து வீதியில் த்ராவிடத்து செல்வி போராலே...
போராலே... கோவில் தேர்போல
(தோ தோ)

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது

கண்ணாடி பொண்ணு அட கண்ணு ரெண்டும் கூசுது
கால மாட்டு கன்னு ஒன்னு வால தூக்கி பார்க்குது
கண்ணாடி பொண்ணு அட கண்ணு ரெண்டும் கூசுது
கால மாட்டு கன்னு ஒன்னு வால தூக்கி பார்க்குது

டீ குடிக்கும் ஆளுக்கு சொக் அடிச்சு நிக்குது
ஐஸ் கட்டி போலவே வயசு சுத்தி வந்து போராலே...
போராலே... போராலே... ஆவின் பால்போலே
(தோ தோ)

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுரா
கரன்ட் இல்லா ஊருக்கு கரன்ட் ஒன்னு பண்ணுரா
(தோ தோ)

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது

kāttu kāttu vīsudu pŏṇṇu kāttu vīsudu
pāttu pāttu vīsudu ĕṉṉa pāttu vīsudu
iva ĕnda ūrugāriyo inda miṉṉu miṉṉurā
karanṭ illā ūrukku karanṭ ŏṉṉu paṇṇurā...

to to pākkurā patta vaikka pākkurā
to to nikkurā nĕñja tūkki nikkurā
to to to pūkkurā pogumbode pūkkurā
to to to vāṅgurā ĕṅga mūcca vāṅgurā...

kāttu kāttu vīsudu pŏṇṇu kāttu vīsudu
pāttu pāttu vīsudu ĕṉṉa pāttu vīsudu

muṉṉāḽa pāttā ava keralattu vallidāṉ
piṉṉāla pāttā ava kaṉṉaḍattu kaṇṇi tāṉ
iḍuppu maṭṭum andarā kaḻuttu namma ūruḍā
tĕṉṉagattu vīdiyil trāviḍattu sĕlvi porāle...
porāle... kovil terbola
(to to)

kāttu kāttu vīsudu pŏṇṇu kāttu vīsudu
pāttu pāttu vīsudu ĕṉṉa pāttu vīsudu

kaṇṇāḍi pŏṇṇu aḍa kaṇṇu rĕṇḍum kūsudu
kāla māṭṭu kaṉṉu ŏṉṉu vāla tūkki pārkkudu
kaṇṇāḍi pŏṇṇu aḍa kaṇṇu rĕṇḍum kūsudu
kāla māṭṭu kaṉṉu ŏṉṉu vāla tūkki pārkkudu

ṭī kuḍikkum āḽukku sŏk aḍiccu nikkudu
ais kaṭṭi polave vayasu sutti vandu porāle...
porāle... porāle... āviṉ pālbole
(to to)

kāttu kāttu vīsudu pŏṇṇu kāttu vīsudu
pāttu pāttu vīsudu ĕṉṉa pāttu vīsudu
iva ĕnda ūrugāriyo inda miṉṉu miṉṉurā
karanṭ illā ūrukku karanṭ ŏṉṉu paṇṇurā
(to to)

kāttu kāttu vīsudu pŏṇṇu kāttu vīsudu