Kaadu petta kaadu

காடு பொட்ட காடு
Year
Language

காடு பொட்ட காடு
செங்காது வீசும் காடு
வீடு கீது வீடு
யெலியோடு யெங்கே பாடு

(காடு பொட்ட காடு)

கூழு சொலகூழு
வெங்காயம் கூட சேரு
தை மாசம் நெல்லு சோரு
பூமி யெங்கே பூமி
வானம் பாது வாழும் பூமி
தூங்கி போசு ய்ய்ங்கே சாமி

(காடு பொட்ட காடு)

அந்தி நெரம் வந்த தலயெல்லாம் யெண்ணி பாரு
ஆடு மாட சேர்து யெங்கே வீட்டில் யேழு பேரு
ஆரு யெங்கே ஆரு அட போடா வெட்க்க கேடு
மழை வந்த தண்ணி ஓடும்
மரு நாளே வண்டி ஓடும்
கண்ணு பெத்த கண்ணு
யெண் கண்ணு குட்டியும் ஒண்ணு ஒண்ணு
கஞ்சி ஊதும் யெங்கே மண்ணு

(காடு பொட்ட காடு)

(லுல்லப்ய் ப்ய் அ ஃபெமலே)

மாடு ததை மாடு இது ஓடும் ரொம்ப தூரம்
வாழ்கை ததை வாழ்கை
இது போஹும் ரொம்ப காலம்
காட்டு கல்லிகுள்ளே
உல்லாடும் வாலபோலே
உல்லொர கண்ணீர் பொங்கும்
சொல்லம உள்ளம் பொங்கும்
பட்ட மரது மேலே
யெட்டி பார்கும் ஒனான் போலே
வாழ வந்த பூமி மேலே

(காடு பொட்ட காடு)
(காடு பொட்ட காடு)
(கூழு சொலகூழு)
(காடு பொட்ட காடு)

kāḍu pĕாṭṭa kāḍu
sĕṅgādu vīsum kāḍu
vīḍu kīdu vīḍu
yĕliyeாṭu yĕṅge pāḍu

(kāḍu pĕாṭṭa kāḍu)

kūḻu sĕாlagūḻu
vĕṅgāyam kūḍa seru
tai māsam nĕllu seாru
pūmi yĕṅge pūmi
vāṉam pādu vāḻum pūmi
tūṅgi peாsu yyṅge sāmi

(kāḍu pĕாṭṭa kāḍu)

andi nĕram vanda talayĕllām yĕṇṇi pāru
āḍu māḍa serdu yĕṅge vīṭṭil yeḻu peru
āru yĕṅge āru aḍa peாṭā vĕṭkka keḍu
maḻai vanda taṇṇi oḍum
maru nāḽe vaṇḍi oḍum
kaṇṇu pĕtta kaṇṇu
yĕṇ kaṇṇu kuṭṭiyum ŏṇṇu ŏṇṇu
kañji ūdum yĕṅge maṇṇu

(kāḍu pĕாṭṭa kāḍu)

(lullapy py a fĕmale)

māḍu tadai māḍu idu oḍum rĕாmba tūram
vāḻgai tadai vāḻgai
idu peாhum rĕாmba kālam
kāṭṭu kalliguḽḽe
ullāḍum vālabeாle
ullĕாra kaṇṇīr pĕாṅgum
sĕாllama uḽḽam pĕாṅgum
paṭṭa maradu mele
yĕṭṭi pārgum ŏṉāṉ peாle
vāḻa vanda pūmi mele

(kāḍu pĕாṭṭa kāḍu)
(kāḍu pĕாṭṭa kāḍu)
(kūḻu sĕாlagūḻu)
(kāḍu pĕாṭṭa kāḍu)