Kaadale kaadale

காதலே காதலே
Year
Language

காதலே காதலே என்னை உடைதேனே
என்னில் உன்ன அடைதேனே

உயிர் கட்டி இணைத்தேனே
நேற்றினை காற்றிலே கொட்டி இருந்தே

இமை கட்டு அவிழ்தேனே
துயர் மட்டும் மறைதேனே

நிழல் ஆடும் நினைவில் ரெண்டு
களவாடி தருவேன் இன்று

கடிகாரம் களம் நேரம் சுழற்றிடவே
உன்னை காண உலகம் சென்று

அங்கேயும் இதயம் தந்து
புதிதான காதல் ஒன்று நிகழ்திடுவேன்

இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை

காதல் செய்யும் மாயை என்
வானம் எங்கும் பூ மழை

மனதோடு மட்டும் இங்கு
உறவாடும் நேசம் ஒன்று

உயிரோடு என்னை ஏதோ இறகியதே
படியேறி கீழே செல்லும்

புரியாத பாதை ஒன்று
அதில் ஏரி போக சொல்லி குழபியதே

களம் கடந்தாலும்
மழை நீரை போலே நேரம்

கண் முன் மெல்ல சிந்துது என் சிந்தனையிலே
கடிகாரம் வாங்க போனால்

அந்த நேரம் வங்கி தந்தாய்
என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே

இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை

காதல் செய்யும் மாயை என்
வானம் எங்கும் பூ மழை

kādale kādale ĕṉṉai uḍaideṉe
ĕṉṉil uṉṉa aḍaideṉe

uyir kaṭṭi iṇaitteṉe
neṭriṉai kāṭrile kŏṭṭi irunde

imai kaṭṭu aviḻdeṉe
tuyar maṭṭum maṟaideṉe

niḻal āḍum niṉaivil rĕṇḍu
kaḽavāḍi taruveṉ iṇḍru

kaḍigāram kaḽam neram suḻaṭriḍave
uṉṉai kāṇa ulagam sĕṇḍru

aṅgeyum idayam tandu
pudidāṉa kādal ŏṇḍru nigaḻdiḍuveṉ

iṇḍru neṭru nāḽai
ĕṇḍrum nī ĕṉ tevadai

kādal sĕyyum māyai ĕṉ
vāṉam ĕṅgum pū maḻai

maṉadoḍu maṭṭum iṅgu
uṟavāḍum nesam ŏṇḍru

uyiroḍu ĕṉṉai edo iṟagiyade
paḍiyeṟi kīḻe sĕllum

puriyāda pādai ŏṇḍru
adil eri poga sŏlli kuḻabiyade

kaḽam kaḍandālum
maḻai nīrai pole neram

kaṇ muṉ mĕlla sindudu ĕṉ sindaṉaiyile
kaḍigāram vāṅga poṉāl

anda neram vaṅgi tandāy
ĕṉṉa nāṉum sĕyveṉo ĕndaṉ uyire

iṇḍru neṭru nāḽai
ĕṇḍrum nī ĕṉ tevadai

kādal sĕyyum māyai ĕṉ
vāṉam ĕṅgum pū maḻai