Indru mudal heppi

இன்று முதல் ஹேப்பி
Year
Language

Happy இன்று முதல் Happy
Happy இன்று முதல் Happy
கோடை மழை மேகத்தை கண்டு
ஆடும் மயிலே வா
ஆடி வரும் தோகையை கையில்
மூடும் அழகே வா
துணை எங்கே… இதோ இங்கே…
சுகம் எங்கே… இதோ இங்கே
ஆ…Happy இன்று முதல் ஹேப்பி
ஆ…Happy இன்று முதல் ஹேப்பி

தென்றல் தொடாத இலக்கிய காதல் இதுதான் தெரியாதோ
தென்றல் தொடாத இலக்கிய காதல் இதுதான் தெரியாதோ
அது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோ
அது தேடிய கனியை மூடிய துணையை பகையாய் நினையாதோ
இந்த உறவினில் தடையேது இந்த பிறவியில் கிடையாது
இந்த உறவினில் தடையேது இந்த பிரவியில் கிடையாது
பனி ஓடுவதும் மலை தேடுவதும்
நம்மை பார்த்ததிலே தானே
ஆ…Happy இன்று முதல் ஹேப்பி
ஆ…Happy இன்று முதல் ஹேப்பி

அச்சம் இதோடு அடங்கட்டும் என்று அணைப்பேன் மெதுவாக
அச்சம் இதோடு அடங்கட்டும் என்று அணைப்பேன் மெதுவாக
இனி மிச்சம் மீதி இருந்தாலும் அது விலகும் பனியாக
இனி மிச்சம் மீதி இருந்தாலும் அது விலகும் பனியாக
இது தொடரட்டும் சுவையாக சுகம் படரட்டும் இதமாக
இது தொடரட்டும் சுவையாக சுகம் படரட்டும் இதமாக
விழி மூடி வர கனவோடி வர விளையாடிட அழகாக
ஆ…Happy இன்று முதல் ஹேப்பி
ஆ…Happy இன்று முதல் ஹேப்பி

Happy iṇḍru mudal Happy
Happy iṇḍru mudal Happy
koḍai maḻai megattai kaṇḍu
āḍum mayile vā
āḍi varum togaiyai kaiyil
mūḍum aḻage vā
tuṇai ĕṅge… ido iṅge…
sugam ĕṅge… ido iṅge
ā…Happy iṇḍru mudal heppi
ā…Happy iṇḍru mudal heppi

tĕṇḍral tŏḍāda ilakkiya kādal idudāṉ tĕriyādo
tĕṇḍral tŏḍāda ilakkiya kādal idudāṉ tĕriyādo
adu teḍiya kaṉiyai mūḍiya tuṇaiyai pagaiyāy niṉaiyādo
adu teḍiya kaṉiyai mūḍiya tuṇaiyai pagaiyāy niṉaiyādo
inda uṟaviṉil taḍaiyedu inda piṟaviyil kiḍaiyādu
inda uṟaviṉil taḍaiyedu inda piraviyil kiḍaiyādu
paṉi oḍuvadum malai teḍuvadum
nammai pārttadile tāṉe
ā…Happy iṇḍru mudal heppi
ā…Happy iṇḍru mudal heppi

accam idoḍu aḍaṅgaṭṭum ĕṇḍru aṇaippeṉ mĕduvāga
accam idoḍu aḍaṅgaṭṭum ĕṇḍru aṇaippeṉ mĕduvāga
iṉi miccam mīdi irundālum adu vilagum paṉiyāga
iṉi miccam mīdi irundālum adu vilagum paṉiyāga
idu tŏḍaraṭṭum suvaiyāga sugam paḍaraṭṭum idamāga
idu tŏḍaraṭṭum suvaiyāga sugam paḍaraṭṭum idamāga
viḻi mūḍi vara kaṉavoḍi vara viḽaiyāḍiḍa aḻagāga
ā…Happy iṇḍru mudal heppi
ā…Happy iṇḍru mudal heppi