Idu enna kannil

இது என்ன கண்ணில்
Year
Language

இது என்ன கண்ணில் தாவுது ஒரு மான் இங்கு
இதமொன்று நெஞ்சில் பாயுது அது ஏன் இங்கு 
சொட்டு சொட்டாய் என் மனதே சுண்டுகிறாள்
ஏக்கங்கள் நான் கொள்ள தாக்கங்கள் தான் இன்று சந்திக்கிறேன்
தூக்கங்கள் ஏன் இல்லை நேற்று வரை இன்று சிந்திக்கிறேன்
நெலிகின்றென், பொரிகின்றென், விழுகின்றென்
அழுகின்றென் கொத்து கொத்தாய் என் மனதை கொஞ்சுகிறாள்
பாலை நிலமென வாடும் அப்பாவை எனது ஆகுமா
பாத்த நினைவுகள் ஆறுமா பாத்தே இனி வீனாகுமா
நாளை என்னாகும் ஏதும் சொல்லாதோ போராகுமோ
நெலிகின்றென், பொரிகின்றென், விழுகின்றென்
அழுகின்றென் கொஞ்சி கொஞ்சி என் னெஞ்சை கொத்துகிறாள்
விதை ஒன்று நெஞ்சில் வீசியதொரு மான்
அன்று தளிர் ஒன்று கண்ணில் காணுகிறேன் நான் 
இன்று பொங்கி வந்து என் உயிரில் தாங்குகிறாள்

idu ĕṉṉa kaṇṇil tāvudu ŏru māṉ iṅgu
idamŏṇḍru nĕñjil pāyudu adu eṉ iṅgu 
sŏṭṭu sŏṭṭāy ĕṉ maṉade suṇḍugiṟāḽ
ekkaṅgaḽ nāṉ kŏḽḽa tākkaṅgaḽ tāṉ iṇḍru sandikkiṟeṉ
tūkkaṅgaḽ eṉ illai neṭru varai iṇḍru sindikkiṟeṉ
nĕligiṇḍrĕṉ, pŏrigiṇḍrĕṉ, viḻugiṇḍrĕṉ
aḻugiṇḍrĕṉ kŏttu kŏttāy ĕṉ maṉadai kŏñjugiṟāḽ
pālai nilamĕṉa vāḍum appāvai ĕṉadu āgumā
pātta niṉaivugaḽ āṟumā pātte iṉi vīṉāgumā
nāḽai ĕṉṉāgum edum sŏllādo porāgumo
nĕligiṇḍrĕṉ, pŏrigiṇḍrĕṉ, viḻugiṇḍrĕṉ
aḻugiṇḍrĕṉ kŏñji kŏñji ĕṉ ṉĕñjai kŏttugiṟāḽ
vidai ŏṇḍru nĕñjil vīsiyadŏru māṉ
aṇḍru taḽir ŏṇḍru kaṇṇil kāṇugiṟeṉ nāṉ 
iṇḍru pŏṅgi vandu ĕṉ uyiril tāṅgugiṟāḽ