En uyirin uyiraaga

என் உயிரின் உயிராக
Work
Year
Language

என் உயிரின் உயிராக
என் விழியின் ஒளியாக
என் மனதின் இசையாக
வருவாயா வருவாயா

ஆஹா… ஹா..

என் இரவின் கனவாக
என் நதியின் கரையாக
என் விழியின் துணையாக
வருவாயா வருவாயா

ஆ…
மழை பெய்தால் என்ன
ஆ…
வெயில் கடித்தால் என்ன
ஆ…
கடல் நீலம் மட்டும்
என்றும் சாயம் போகாதே

ஆ…
உன்னை என்னும் நேரம்
ஆ…
இதயத்தின் ஓரம்
ஆ…
அடி ஈரமில்லா சாரல்
ஒன்று வீசுதே

என் உயிரின் உயிராக
என் விழியின் ஒளியாக
என் மனதின் இசையாக
நீ வருவாயா வருவாயா

என் இரவின் கனவாக
என் நதியின் கரையாக
என் விழியின் துணையாக
வருவாயா நீ வருவாயா

ஓ.. பஞ்சிலே தாவும் தீயும்
நெஞ்சிலே வாழும் அன்பும்
ஓயுமா அடி ஓயுமா
அது மேலும் மேலும் கூடும் அன்பே

காதலை கண்ணில் கண்ட
கடவுளை நேரில் பார்த்தால்
போற்றவா இல்லை தோற்றவா
நான் குளம்பி போகிறேன்

மயில்தோகை சுமந்தாலும்
மரவண்டை போலத்தான்
மனதோடும் உனை ஏற்றி
மேடு பள்ளம் பாராமல் சென்றேன்

என் உயிரின் உயிராக
என் விழியின் ஒளியாக
என் மனதின் இசையாக
வருவாயா வருவாயா

பாறையின் நடுவே கிணறா
நதிகளின் நடுவே படகா
ஞாபகம் உன் ஞாபகம்
என்னை தாங்கி கொண்டு போகும் அன்பே

உன்னிடம் இல்லா தருணம்
சுவாசிக்கும் நொடியும் மரணம்
ஆயுளின் நீளமே
உன் அன்பின் நீளமே

பனி பெய்யும் நீராலே
மலை ஒன்றும் கரையாது
தொலைதூரம் போனாலும்
உனை தேடி ஓடோடி வருவேன்

என் உயிரின் உயிராக
என் விழியின் ஒளியாக
என் மனதின் இசையாக
வருவாயா வருவாயா

என் இரவின் கனவாக
என் நதியின் கரையாக
என் விழியின் துணையாக
வருவாயா நீ வருவாயா

ĕṉ uyiriṉ uyirāga
ĕṉ viḻiyiṉ ŏḽiyāga
ĕṉ maṉadiṉ isaiyāga
varuvāyā varuvāyā

āhā… hā..

ĕṉ iraviṉ kaṉavāga
ĕṉ nadiyiṉ karaiyāga
ĕṉ viḻiyiṉ tuṇaiyāga
varuvāyā varuvāyā

ā…
maḻai pĕydāl ĕṉṉa
ā…
vĕyil kaḍittāl ĕṉṉa
ā…
kaḍal nīlam maṭṭum
ĕṇḍrum sāyam pogāde

ā…
uṉṉai ĕṉṉum neram
ā…
idayattiṉ oram
ā…
aḍi īramillā sāral
ŏṇḍru vīsude

ĕṉ uyiriṉ uyirāga
ĕṉ viḻiyiṉ ŏḽiyāga
ĕṉ maṉadiṉ isaiyāga
nī varuvāyā varuvāyā

ĕṉ iraviṉ kaṉavāga
ĕṉ nadiyiṉ karaiyāga
ĕṉ viḻiyiṉ tuṇaiyāga
varuvāyā nī varuvāyā

o.. pañjile tāvum tīyum
nĕñjile vāḻum aṉbum
oyumā aḍi oyumā
adu melum melum kūḍum aṉbe

kādalai kaṇṇil kaṇḍa
kaḍavuḽai neril pārttāl
poṭravā illai toṭravā
nāṉ kuḽambi pogiṟeṉ

mayildogai sumandālum
maravaṇḍai polattāṉ
maṉadoḍum uṉai eṭri
meḍu paḽḽam pārāmal sĕṇḍreṉ

ĕṉ uyiriṉ uyirāga
ĕṉ viḻiyiṉ ŏḽiyāga
ĕṉ maṉadiṉ isaiyāga
varuvāyā varuvāyā

pāṟaiyiṉ naḍuve kiṇaṟā
nadigaḽiṉ naḍuve paḍagā
ñābagam uṉ ñābagam
ĕṉṉai tāṅgi kŏṇḍu pogum aṉbe

uṉṉiḍam illā taruṇam
suvāsikkum nŏḍiyum maraṇam
āyuḽiṉ nīḽame
uṉ aṉbiṉ nīḽame

paṉi pĕyyum nīrāle
malai ŏṇḍrum karaiyādu
tŏlaidūram poṉālum
uṉai teḍi oḍoḍi varuveṉ

ĕṉ uyiriṉ uyirāga
ĕṉ viḻiyiṉ ŏḽiyāga
ĕṉ maṉadiṉ isaiyāga
varuvāyā varuvāyā

ĕṉ iraviṉ kaṉavāga
ĕṉ nadiyiṉ karaiyāga
ĕṉ viḻiyiṉ tuṇaiyāga
varuvāyā nī varuvāyā