Ellaame en tangacci

எல்லாமே என் தங்கச்சி
Year
Language

எல்லாமே என் தங்கச்சி அவ இல்லாம இல்ல என் மூச்சி

பூவே உன்ன நான் வலத்து ஆளாக்குவேன்
தாயே உன்ன கண் துடச்சு காப்பாத்துவேன்
பூவே உன்ன நான் வலத்து ஆலாக்குவேன்
தாயே உன்ன கண் துடச்சு காப்பாத்துவேன்
எல்லாமே என் தங்கச்சி அவ இல்லாம இல்ல என் மூச்சி

மந்தை ஒன்னுக்கு மேய்க்க ஆள் இல்ல தாமே போய் சேரணும்
தந்தை என சொல்லும் ஆலும் நமக்கில்ல நாமே கறை ஏறனும்
தும்பிக்கை ஒன்றே யானைக்கு பலமாய் நாம் பார்க்கிறோம்
நம்பிக்கை ஒன்றே ஏழைக்கு துணையாய் போராடுவோம்

உதிரத்தை நான் சிந்தி உழைப்பேனம்மா
உயிராக நினைத்துன்னை காப்பேனம்மா
எல்லாமே என் தங்கச்சி அவ இல்லாம இல்ல என் மூச்சி
பூவே உன்ன நான் வலத்து ஆளாக்குவேன்
தாயே உன்ன கண் துடச்சு காப்பாத்துவேன்
எல்லாமே என் தங்கச்சி அவ இல்லாம இல்ல என் மூச்சி

ĕllāme ĕṉ taṅgacci ava illāma illa ĕṉ mūcci

pūve uṉṉa nāṉ valattu āḽākkuveṉ
tāye uṉṉa kaṇ tuḍaccu kāppāttuveṉ
pūve uṉṉa nāṉ valattu ālākkuveṉ
tāye uṉṉa kaṇ tuḍaccu kāppāttuveṉ
ĕllāme ĕṉ taṅgacci ava illāma illa ĕṉ mūcci

mandai ŏṉṉukku meykka āḽ illa tāme poy seraṇum
tandai ĕṉa sŏllum ālum namakkilla nāme kaṟai eṟaṉum
tumbikkai ŏṇḍre yāṉaikku palamāy nām pārkkiṟom
nambikkai ŏṇḍre eḻaikku tuṇaiyāy porāḍuvom

udirattai nāṉ sindi uḻaippeṉammā
uyirāga niṉaittuṉṉai kāppeṉammā