Ellaam kadandu pogumadaa

எல்லாம் கடந்து போகுமடா
Year
Language

எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அரிந்தவன் ஞானியடா

எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அரிந்தவன் ஞானியடா
தடைகள் ஆயிரம் வாந்தாலும்
நடை தலராமல் முன்னே சென்றிடுவோம் ஓ ஓ...

செய்யும் தொழிலே தெய்வம் என்போம்
நித்தம் வேர்வை தீர உழைத்திடுவோம்
சோம்பல் இன்றி வேளையை செய்திடுவோம்
உழைத்திடு தம்பி என்ன உரக்க சொல்வோம்
தம்பி உரக்க சொல்வோம்...

உழைப்பில் கொஞ்சம் மதி வேண்டும்
மனிதரை மதிக்கும் குணம் வேண்டும்
தோல்வியை என்னி அச்சம் இல்லை என்றால்
வெற்றி நிச்சயம் உனக்கு வெற்றி நிச்சயம்
தம்பி வெற்றி நிச்சயம்

எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அரிந்தவன் ஞானியடா

இரவும் பகலும் இல்லை என்றால்
ஒரு நாள் இங்கு முடிந்திடுமா
நிலவை கையால் மூடிவிட்டால்
அதன் ஒளி தான் குரைந்திடுமா

வாழ்க்கை ஒரு வட்டம்
கோள்வி கேட்பதொரு ஒரு குற்றம்
விடையரிந்து விட்டால்
புவி தாங்காதடா
கண் தூங்காதடா தம்பி...

எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அரிந்தவன் ஞானியடா
தடைகள் ஆயிரம் வாந்தாலும்
நடை தலராமல் முன்னே சென்றிடுவோம்...

எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அரிந்தவன் ஞானியடா ஓ...

ĕllām kaḍandu pogumaḍā
inda uṇmaiyai arindavaṉ ñāṉiyaḍā

ĕllām kaḍandu pogumaḍā
inda uṇmaiyai arindavaṉ ñāṉiyaḍā
taḍaigaḽ āyiram vāndālum
naḍai talarāmal muṉṉe sĕṇḍriḍuvom o o...

sĕyyum tŏḻile tĕyvam ĕṉbom
nittam vervai tīra uḻaittiḍuvom
sombal iṇḍri veḽaiyai sĕydiḍuvom
uḻaittiḍu tambi ĕṉṉa urakka sŏlvom
tambi urakka sŏlvom...

uḻaippil kŏñjam madi veṇḍum
maṉidarai madikkum kuṇam veṇḍum
tolviyai ĕṉṉi accam illai ĕṇḍrāl
vĕṭri niccayam uṉakku vĕṭri niccayam
tambi vĕṭri niccayam

ĕllām kaḍandu pogumaḍā
inda uṇmaiyai arindavaṉ ñāṉiyaḍā

iravum pagalum illai ĕṇḍrāl
ŏru nāḽ iṅgu muḍindiḍumā
nilavai kaiyāl mūḍiviṭṭāl
adaṉ ŏḽi tāṉ kuraindiḍumā

vāḻkkai ŏru vaṭṭam
koḽvi keṭpadŏru ŏru kuṭram
viḍaiyarindu viṭṭāl
puvi tāṅgādaḍā
kaṇ tūṅgādaḍā tambi...

ĕllām kaḍandu pogumaḍā
inda uṇmaiyai arindavaṉ ñāṉiyaḍā
taḍaigaḽ āyiram vāndālum
naḍai talarāmal muṉṉe sĕṇḍriḍuvom...

ĕllām kaḍandu pogumaḍā
inda uṇmaiyai arindavaṉ ñāṉiyaḍā o...