ஏ குருவி
குருவி குருவி
ஏ குருவி சிட்டுக் குருவி
ஓன் சோடி எங்க அத கூட்டிக்கிட்டு
எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு
பொல்லாத வீடு கட்டு பொன்னான கூடு
இப்ப பொண்டாட்டி இல்லே
வந்து எங்கூட பாடு ஏ குருவி
சிட்டுக் குருவி ஏ குருவி...
ஐயா உள்ளத்துல நல்ல அன்பிருக்கு
ஆனா வீட்டுக்குள்ள கொஞ்சம் வம்பிருக்கு
பொண்டாட்டிகாரி என்னான்னு பாப்பா
வந்து ஓங்கூட்ட பாப்பா கொடக்கூலி கேப்பா
ஏ குருவி சிட்டுக் குருவி
ஏ எவடி அடியே எவடி
ஏ எவடி அது...
ஏ குருவி
Work
Year
Language
e kuruvi
kuruvi kuruvi
e kuruvi siṭṭuk kuruvi
oṉ soḍi ĕṅga ada kūṭṭikkiṭṭu
ĕṅga viṭṭattula vandu kūḍu kaṭṭu
pŏllāda vīḍu kaṭṭu pŏṉṉāṉa kūḍu
ippa pŏṇḍāṭṭi ille
vandu ĕṅgūḍa pāḍu e kuruvi
siṭṭuk kuruvi e kuruvi...
aiyā uḽḽattula nalla aṉbirukku
āṉā vīṭṭukkuḽḽa kŏñjam vambirukku
pŏṇḍāṭṭigāri ĕṉṉāṉṉu pāppā
vandu oṅgūṭṭa pāppā kŏḍakkūli keppā
e kuruvi siṭṭuk kuruvi
e ĕvaḍi aḍiye ĕvaḍi
e ĕvaḍi adu...