அன்னத்த நெனச்சா உள்ளத்த கொடுத்து என்னத்த சொல்வேன் புரியல
அன்னத்த நெனச்சா உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
சஞ்சலமோ கொஞ்சம் இல்ல நெஞ்சத்துல ஈரம் இல்ல
சந்தனக் காத்தே நீயே சொல்லு
அன்னத்த நெனச்சா உள்ளத்த கொடுத்து
என்னத்த சொல்வேன் புரியல
அன்பில்ல எறிஞ்சது ஆனந்த விலக்கு எப்படி அனஞ்சது யார் சொல்வது
நித்தமும் மனசுல நான் போட்ட மால
இன்னொரு கையுல ஏன் சேர்ந்தது
கன்னி பொண்ணு சொன்ன சொல்லு போனது காத்தோடு
நெஞ்சுல இருப்பது எறியாத நெருப்பு
உண்மையா சொல்வது பொன்மானின் பொருப்பு
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும்
கண்ணுல நீர வேனா கண்ணு
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
என்னென்ன நாலில என்னென்ன நடக்கும்
என்பது யாருக்கும் தெரியாதம்மா
பூமியிலே ஒரு பொண்ணாக பொறந்தா
ஒனக்குனு ஆசையும் கூடாதம்மா
மனசோ பொன் மனசு சொல்வதோ நீ கேளு
பெத்தவங்க பெருங்கடல் பெண்ணால தீரும்
உத்தமம் மன கொர எப்போது மாரும்
சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும்
கண்ணுல நீர வேனா கண்ணு
சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ
சந்தனக்கிளியே செண்பக பூவே
கண்ணுல ஏன் தான் கலக்கமோ