Anname ye annane

அன்னமே யே அன்னனே
Work
Year
Language

ஆ: அன்னமே யே அன்னனே
தெச தொலச்ச யே அன்னமே
நீ எங்க போர மலங்காடுல
நீ எங்க போர தனியே

பெ: தப்பிப் போரா ஒரு தங்க பொண்ணு
செங்காட்டு மண்ணே சொல்லாதே
சூடி வர ஒரு ஒத்த பொண்ணு
நடுங்காட்டு முள்ளே குத்தாதே

ஆ: ஒன்ன பழமில்ல நிலவுக்கார கொப்புமில்ல
இனி எங்கதா போவாளோ எங்க கிளி...

ஆ, பெ: வகளே நில் மாரடிக்க
ஒரு தாயும் இல்ல...
ஆதா நீ ஓடிவர
ஒரு அப்பனும் இல்ல...

ஆ: ஓ... அன்னமே யே அன்னனே
தெச தொலச்ச யே அன்னமே
நீ மருகியயே நீ மருகியே
மலங்காடுல தனியே

பெ: ஓ... ஓ... ஓ...சுத்துரது இந்த பூமியா
யே பக்கத்துல நிக்குரது சாமியா
உன்ன பார்த்ததே யே ரெண்டம் போறப்பு
இனிமேல் எதுக்கும் உசுரு கிரப்பு

ஆ: உசுர எடுத்துகிட்டு இவ ஒரு நாள் போன புள்ள...
தொட்டி சீல சுத்திக்கிட்டா

ஆ, பெ: இனி இவ இந்த வீட்டு புள்ள...

ā: aṉṉame ye aṉṉaṉe
tĕsa tŏlacca ye aṉṉame
nī ĕṅga pora malaṅgāḍula
nī ĕṅga pora taṉiye

pĕ: tappip porā ŏru taṅga pŏṇṇu
sĕṅgāṭṭu maṇṇe sŏllāde
sūḍi vara ŏru ŏtta pŏṇṇu
naḍuṅgāṭṭu muḽḽe kuttāde

ā: ŏṉṉa paḻamilla nilavukkāra kŏppumilla
iṉi ĕṅgadā povāḽo ĕṅga kiḽi...

ā, pĕ: vagaḽe nil māraḍikka
ŏru tāyum illa...
ādā nī oḍivara
ŏru appaṉum illa...

ā: o... aṉṉame ye aṉṉaṉe
tĕsa tŏlacca ye aṉṉame
nī marugiyaye nī marugiye
malaṅgāḍula taṉiye

pĕ: o... o... o...sutturadu inda pūmiyā
ye pakkattula nikkuradu sāmiyā
uṉṉa pārttade ye rĕṇḍam poṟappu
iṉimel ĕdukkum usuru kirappu

ā: usura ĕḍuttugiṭṭu iva ŏru nāḽ poṉa puḽḽa...
tŏṭṭi sīla suttikkiṭṭā

ā, pĕ: iṉi iva inda vīṭṭu puḽḽa...