Alaikkaa laikkaa

அலைக்கா லைக்கா
Work
Year
Language

அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா
அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா

சனா சனா ஓ சாலலல
நீ சுவாசம் கொண்டு மூனா
கணா கணா நீ தானா
கண்டாடும் கண்கள் நானா
film காட்டிய film காட்டிய feelings ஏத்தாதே
அனல் மூட்டியே தனல் கூட்டியே
சுட்டு பொசுக்காதே

மானே மானே
ஹனி மூனும் எங்கே மானே
ஜானே ஜானே
அது காட்டுப்பக்கம் தானே
தேனே தேனே
இது தித்திப்பான தேனே
தீவே தீவே
இனி முற்றும் இம்சை தானே...

என் நெற்றி பொட்டில் முத்தம் வைக்க
உயிரை வைக்கின்றானே
நான் பிச்சு பிச்சு பேசும் தமிழை
கவிதை என்கின்றானே

நீ மைனர் இல்லை மேஜர் என்று
சொல்லும் உந்தன் நெஞ்சம்
நீ மேஜர் ஆனால் நானும் கூட
மைனர் ஆவேன் கொஞ்சம்

இனி அவனே தான் அவனே தான் எனக்கான நண்பன்
முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத கள்வன்

என் காற்றுக்கேன்ன கஷ்டம்
பனி பூவுக்கும் தான் இஷ்டம்
இதில் தேனுக்கில்லை நஷ்டம்
சேர வா வா நீ வா
(அலைக்கா...)

சனா சனா ஓ சாலலல
நீ சுவாசம் கொண்டு மூனா

கணா கணா நீ தானா
கண்டாடும் கண்கள் நானா
film காட்டிய film காட்டிய feelings ஏறாதோ
ஆனல் மூட்டியே தனல் கூட்டியே
சுட்டு பொசுக்கிடாதோ

நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளளே
மின்னுஸ் டிகிரி வெப்பம்
நீ ஒக்சிஜன்னில் சுவாசித்தலே
வாசம் சேர்க்கும் நுடபம்

என் பக்கம் வந்து நிற்கின்றது
விண்னை தொடும் வீரம்
அவன் பேரின் முன்னால் என் பேரை
சேர்க்க இல்லை ரொம்ப தூரம்

நீ இனிப்பான உரைப்பான அகர்வாலு அல்வா
நீ இவன் பார்க்க இடம் கேர்க்க
இதல் சேர்த்து கொள்வா

என் மேதை அவன் தானே
அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே
இனி கொஞ்சி குலவுதே
முத்த தான் நான் சேர்ப்பேன்

அலைக்கா லைக்கா...
லால லால லைக்கா...

அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா
(சனா சனா)

film காட்டிய film காட்டிய feelings ஏத்தாதே
அனல் மூட்டியே தனல் கூட்டியே
சுட்டு பொசுக்காதே
(மானே மானே)

alaikkā laikkā appiḽiṉ mekkā
kaṇgaḽ rĕṇḍum sroberi kekkā
alaikkā laikkā appiḽiṉ mekkā
kaṇgaḽ rĕṇḍum sroberi kekkā

saṉā saṉā o sālalala
nī suvāsam kŏṇḍu mūṉā
kaṇā kaṇā nī tāṉā
kaṇḍāḍum kaṇgaḽ nāṉā
film kāṭṭiya film kāṭṭiya feelings ettāde
aṉal mūṭṭiye taṉal kūṭṭiye
suṭṭu pŏsukkāde

māṉe māṉe
haṉi mūṉum ĕṅge māṉe
jāṉe jāṉe
adu kāṭṭuppakkam tāṉe
teṉe teṉe
idu tittippāṉa teṉe
tīve tīve
iṉi muṭrum imcai tāṉe...

ĕṉ nĕṭri pŏṭṭil muttam vaikka
uyirai vaikkiṇḍrāṉe
nāṉ piccu piccu pesum tamiḻai
kavidai ĕṉkiṇḍrāṉe

nī maiṉar illai mejar ĕṇḍru
sŏllum undaṉ nĕñjam
nī mejar āṉāl nāṉum kūḍa
maiṉar āveṉ kŏñjam

iṉi avaṉe tāṉ avaṉe tāṉ ĕṉakkāṉa naṇbaṉ
muṉ irundālum mugam kāṭṭi sirikkāda kaḽvaṉ

ĕṉ kāṭrukkeṉṉa kaṣṭam
paṉi pūvukkum tāṉ iṣṭam
idil teṉukkillai naṣṭam
sera vā vā nī vā
(alaikkā...)

saṉā saṉā o sālalala
nī suvāsam kŏṇḍu mūṉā

kaṇā kaṇā nī tāṉā
kaṇḍāḍum kaṇgaḽ nāṉā
film kāṭṭiya film kāṭṭiya feelings eṟādo
āṉal mūṭṭiye taṉal kūṭṭiye
suṭṭu pŏsukkiḍādo

nī tŏṭṭu pesum hārṭṭukkuḽḽaḽe
miṉṉus ṭigiri vĕppam
nī ŏkcijaṉṉil suvāsittale
vāsam serkkum nuḍabam

ĕṉ pakkam vandu niṟkiṇḍradu
viṇṉai tŏḍum vīram
avaṉ periṉ muṉṉāl ĕṉ perai
serkka illai rŏmba tūram

nī iṉippāṉa uraippāṉa agarvālu alvā
nī ivaṉ pārkka iḍam kerkka
idal serttu kŏḽvā

ĕṉ medai avaṉ tāṉe
avaṉ nĕñjil ŏṭṭippeṉe
iṉi kŏñji kulavude
mutta tāṉ nāṉ serppeṉ

alaikkā laikkā...
lāla lāla laikkā...

alaikkā laikkā appiḽiṉ mekkā
kaṇgaḽ rĕṇḍum sroberi kekkā
(saṉā saṉā)

film kāṭṭiya film kāṭṭiya feelings ettāde
aṉal mūṭṭiye taṉal kūṭṭiye
suṭṭu pŏsukkāde
(māṉe māṉe)