Aiydaane aiydaane

ஐய்தானே ஐய்தானே
Year
Language

ஐய்தானே ஐய்தானே கூறு.. உண்ணுலே உண்ணுலே யாரு..
ஒ.. ஐய்தானே ஐய்தானே கூறு.. உண்ணுலே உண்ணுலே யாரு..
கேக்காதே இதுபோலே மானே மானே..
நீ என்று சொல்வேனே நானே நானே..
சொல்லாமலே போகாதே தூரம் தூரம்..
சொன்னாலுமே கேக்காதே காதல் பூதம்..
சரிதானே.. இன்னும் இன்னும் என்ன சொல்ல..
ஐய்தானே ஐய்தானே கூறு.. ஒ.. உண்ணுலே உண்ணுலே யாரு..

எத்தனையோ அழகான பெண்ணிலவு இருந்தாலும்,
உன்னிதையம் நானாக என்ன காரணம்..
கட்டழகில் உருவாகும் காதல் வீடு
உன்னவிட மகராசி ஊரில் யாரு..
தரநானும் பயம்தாநீ வந்து நீ முத்தம் கேப்பியா..
அடி போடீ முத்தம் இல்ல மொத்தம் தேவ..

ஐய்தானே ஐய்தானே கூறு.. உண்ணுலே உண்ணுலே யாரு..
கேக்காதே இதுபோலே மானே மானே..
நீ என்று சொல்வேனே நானே நானே..

என்னுடைய நினைவால எப்போயுதும் இருப்பாயா..
வந்து உன்ன சேர்ந்தாலே மாரிபோவியா.. ஹோ..
இன்கீதமே தெரியாத பேச்ச மாத்து..
உன்ன விட்ட கிடையாது மூச்சு காத்து..
வயதாகி விடும்போது என்ன நீ தல்லி போவியா..
என் உயிர் நீயே தல்லி போன செத்து போவேன்..

கேக்காத இதுபோல மானே மானே..
நீ என்று சொல்வேன் நானே நானே..
சொல்லாமலே போகாதே தூரம் தூரம்..
சொன்னாலுமே கேக்காதே காதல் பூதம்..
சரிதானே.. இன்னும் இன்னும் என்ன சொல்ல..
ஐய்தானே ஐய்தானே கூறு.. ஒ.. உண்ணுலே உண்ணுலே யாரு..

aiydāṉe aiydāṉe kūṟu.. uṇṇule uṇṇule yāru..
ŏ.. aiydāṉe aiydāṉe kūṟu.. uṇṇule uṇṇule yāru..
kekkāde idubole māṉe māṉe..
nī ĕṇḍru sŏlveṉe nāṉe nāṉe..
sŏllāmale pogāde tūram tūram..
sŏṉṉālume kekkāde kādal pūdam..
saridāṉe.. iṉṉum iṉṉum ĕṉṉa sŏlla..
aiydāṉe aiydāṉe kūṟu.. ŏ.. uṇṇule uṇṇule yāru..

ĕttaṉaiyo aḻagāṉa pĕṇṇilavu irundālum,
uṉṉidaiyam nāṉāga ĕṉṉa kāraṇam..
kaṭṭaḻagil uruvāgum kādal vīḍu
uṉṉaviḍa magarāsi ūril yāru..
taranāṉum payamtānī vandu nī muttam keppiyā..
aḍi poḍī muttam illa mŏttam teva..

aiydāṉe aiydāṉe kūṟu.. uṇṇule uṇṇule yāru..
kekkāde idubole māṉe māṉe..
nī ĕṇḍru sŏlveṉe nāṉe nāṉe..

ĕṉṉuḍaiya niṉaivāla ĕppoyudum iruppāyā..
vandu uṉṉa serndāle māriboviyā.. ho..
iṉkīdame tĕriyāda pecca māttu..
uṉṉa viṭṭa kiḍaiyādu mūccu kāttu..
vayadāgi viḍumbodu ĕṉṉa nī talli poviyā..
ĕṉ uyir nīye talli poṉa sĕttu poveṉ..

kekkāda idubola māṉe māṉe..
nī ĕṇḍru sŏlveṉ nāṉe nāṉe..
sŏllāmale pogāde tūram tūram..
sŏṉṉālume kekkāde kādal pūdam..
saridāṉe.. iṉṉum iṉṉum ĕṉṉa sŏlla..
aiydāṉe aiydāṉe kūṟu.. ŏ.. uṇṇule uṇṇule yāru..