Adi taaraaburam taambaram

அடி தாராபுரம் தாம்பரம்
Year
Language

அடி தாராபுரம் தாம்பரம் 
உன் தலையில கனகாம்பரம்

அட ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பிலே பீதாம்பரம்
அடி தாராபுரம் தாம்பரம் 
உன் தலையில கனகாம்பரம்

ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பிலே பீதாம்பரம்

கண் ஜாடையால தவிக்கிறோம்
உன் வாடையால மலைக்கிறோம் 
கண் ஜாடையால தவிக்கிறோம்
உன் வாடையால மலைக்கிறோம்

கட்டாயமா கண்ணையும் காதையும்
கட்ட வண்டியில் அனுப்புறோம்
காதல கட்ட வண்டியில் அனுப்புறோம்
கட்டாயமா கண்ணையும் காதையும்
கட்ட வண்டியில் அனுப்புறோம்
காதல கட்ட வண்டியில் அனுப்புறோம்
அடி தாராபுரம்...
அடி தாராபுரம் தாம்பரம் 
உன் தலையில கனகாம்பரம்

ஏகாம்பரம்...
ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பிலே பீதாம்பரம்

மனசுக்குள்ளே அடக்கி வெச்சு
மாசக்கணக்கா மழுப்புறோம்
ம்...
ஆமா...
மனசுக்குள்ளே அடக்கி வெச்சு
மாசக்கணக்கா மழுப்புறோம்
நீ மறந்துபுட்டு தூங்கினாலும்
மம்புட்டியாலே எழுப்புறோம்
மனசுக்குள்ளே அடக்கி வெச்சு
மாசக்கணக்கா மழுப்புறோம்
நீ மறந்துபுட்டு தூங்கினாலும்
மம்புட்டியாலே எழுப்புறோம்
பவுசப் பாத்து பந்து போலே
பாஞ்சு பாஞ்சு குதிக்கிறோம் 
உன் பவுசப் பாத்து பந்து போலே
பாஞ்சு பாஞ்சு குதிக்கிறோம் 

உன் பப்பாளிப் பழ தலைய வாங்க
சமயம் பாத்து இருக்குறோம்
தலைய வாங்க
சமயம் பாத்து இருக்குறோம் 

உன் பப்பாளிப் பழ தலைய வாங்க
சமயம் பாத்து இருக்குறோம் 
தலைய வாங்க
சமயம் பாத்து இருக்குறோம்

ஆளில்லாம வெம்முறோம்
இது நூலில்லாத பம்பரம்
அட நாட்டுப்புறம்

நீ காட்டுப்புறம்
செச்சே ரோட்டுப்புறம்
அப்புறம்

ஆ... தாராபுரம் தாம்பரம் 
உன் தலையில கனகாம்பரம்
ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பிலே பீதாம்பரம்
தாராபுரம் தாம்பரம் 
உன் தலையில கனகாம்பரம்

ஏகாம்பரம் சிதம்பரம்
உன் இடுப்பிலே பீதாம்பரம்

aḍi tārāburam tāmbaram 
uṉ talaiyila kaṉagāmbaram

aḍa egāmbaram sidambaram
uṉ iḍuppile pīdāmbaram
aḍi tārāburam tāmbaram 
uṉ talaiyila kaṉagāmbaram

egāmbaram sidambaram
uṉ iḍuppile pīdāmbaram

kaṇ jāḍaiyāla tavikkiṟom
uṉ vāḍaiyāla malaikkiṟom 
kaṇ jāḍaiyāla tavikkiṟom
uṉ vāḍaiyāla malaikkiṟom

kaṭṭāyamā kaṇṇaiyum kādaiyum
kaṭṭa vaṇḍiyil aṉuppuṟom
kādala kaṭṭa vaṇḍiyil aṉuppuṟom
kaṭṭāyamā kaṇṇaiyum kādaiyum
kaṭṭa vaṇḍiyil aṉuppuṟom
kādala kaṭṭa vaṇḍiyil aṉuppuṟom
aḍi tārāburam...
aḍi tārāburam tāmbaram 
uṉ talaiyila kaṉagāmbaram

egāmbaram...
egāmbaram sidambaram
uṉ iḍuppile pīdāmbaram

maṉasukkuḽḽe aḍakki vĕccu
māsakkaṇakkā maḻuppuṟom
m...
āmā...
maṉasukkuḽḽe aḍakki vĕccu
māsakkaṇakkā maḻuppuṟom
nī maṟandubuṭṭu tūṅgiṉālum
mambuṭṭiyāle ĕḻuppuṟom
maṉasukkuḽḽe aḍakki vĕccu
māsakkaṇakkā maḻuppuṟom
nī maṟandubuṭṭu tūṅgiṉālum
mambuṭṭiyāle ĕḻuppuṟom
pavusap pāttu pandu pole
pāñju pāñju kudikkiṟom 
uṉ pavusap pāttu pandu pole
pāñju pāñju kudikkiṟom 

uṉ pappāḽip paḻa talaiya vāṅga
samayam pāttu irukkuṟom
talaiya vāṅga
samayam pāttu irukkuṟom 

uṉ pappāḽip paḻa talaiya vāṅga
samayam pāttu irukkuṟom 
talaiya vāṅga
samayam pāttu irukkuṟom

āḽillāma vĕmmuṟom
idu nūlillāda pambaram
aḍa nāṭṭuppuṟam

nī kāṭṭuppuṟam
sĕcce roṭṭuppuṟam
appuṟam

ā... tārāburam tāmbaram 
uṉ talaiyila kaṉagāmbaram
egāmbaram sidambaram
uṉ iḍuppile pīdāmbaram
tārāburam tāmbaram 
uṉ talaiyila kaṉagāmbaram

egāmbaram sidambaram
uṉ iḍuppile pīdāmbaram