Aavi parakkum ti kada

ஆவி பறக்கும் டி கட
Year
Language

ஆவி பறக்கும் டி கட
அவ வந்ததனால பூக்கட

தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

காதல் என்னும் டீயில
நெஞ்ச பண்ண நனசிட்டா

தேடி வந்த தேவத
என்ன நேக்கா குடிச்சிட்டா

நேத்து வரைக்கும் நானும்தான்
ஆகாம இருந்தேன் போனியா

அவ பாத்து சிரிச்ச பொரகுதான்
ஆனேனே சாலட்டும் சீனியா சீனியா சீனியா

ஆவி பறக்கும் டி கட
அவ வந்ததனால பூக்கட

தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

ரஜினி முருகன் டி ஸ்டால்

காதல் என்பது டபாரா செட்டு
கலந்தொரமே பிரியாதது

ஆசை என்பது பலகார தட்டு
மூடி வேய்க்கவும் முடியாதது

சூடு ஏதும் பாயலராஹ்
அவளது மேனியும் தோணுதே

சுக்கு மல்லி காபியாய்
அவளது வாசன வீசுதே

அவ பேச்சு செம டேஸ்டு
நெனச்சாலே அது பூச்டு
கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு

பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆப் மாய் எனர்ஜி
அவர் எனர்ஜி

ஆவி பறக்கும் டி கட
அவ வந்ததனால பூக்கட

தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

கொழந்த ஏன் அழறது
ரஜினி முருகன் டிய குடிக்க சொல்லு

வாய் மணக்க தாம்பூலம் சிறக்க
உடல் சுறு சுருப்புக்கு

சூடனா சுவையான ஸ்ட்ராங்கான ரஜினிமுருகன் டி
எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை

கண்ணி தீவைப் போல் தொடரும் லவ்வா
டெய்லி பேப்பர படிச்சேனே

உப்பு பிஸ்கட்டா அவாளும் என்ன
தொட்டு திங்கவே உடன்ஜெனே

சாட காட்டும் கண்ணுதான்
பழகிட டோக்கனும் வாங்குதே

மூட மாதும் சொல்லுதான்
மனசையும் பார்சல் போடுதே

அவ தொட்டு தரும் கிளாசு
அதிலேதான் உயிர் தூசு

பாத்துக்கோ பாத்துக்கோ டேஞ்சரு
ஒடுங்க ஒடுங்க மிஸ்டர் ஜேக்

அந்த கொடிய மிருகம் நம்மள நோக்கிதான் வந்துட்டு இருக்கு

ஆவி பறக்கும் டி கட
அவ வந்ததனால பூக்கட

தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட

காதல் என்னும் டீயில
நெஞ்ச பண்ண நனசிட்டா

தேடி வந்த தேவத
என்ன நேக்கா குடிச்சிட்டா

நேத்து வரைக்கும் நானும்தான்
ஆகாம இருந்தேன் போனியா

அவ பாத்து சிரிச்ச பொரகுதான்
ஆனேனே சாலட்டும் சீனியா சீனியா சீனியா

ஆவி
நம்பி வாங்க சந்தோசமா போங்க

āvi paṟakkum ṭi kaḍa
ava vandadaṉāla pūkkaḍa

tevi tiṉusā pāttiḍa
nāṉ maṟande poṉeṉ sāppiḍa

kādal ĕṉṉum ṭīyila
nĕñja paṇṇa naṉasiṭṭā

teḍi vanda tevada
ĕṉṉa nekkā kuḍicciṭṭā

nettu varaikkum nāṉumtāṉ
āgāma irundeṉ poṉiyā

ava pāttu siricca pŏragudāṉ
āṉeṉe sālaṭṭum sīṉiyā sīṉiyā sīṉiyā

āvi paṟakkum ṭi kaḍa
ava vandadaṉāla pūkkaḍa

tevi tiṉusā pāttiḍa
nāṉ maṟande poṉeṉ sāppiḍa

rajiṉi murugaṉ ṭi sṭāl

kādal ĕṉbadu ṭabārā sĕṭṭu
kalandŏrame piriyādadu

āsai ĕṉbadu palagāra taṭṭu
mūḍi veykkavum muḍiyādadu

sūḍu edum pāyalarāh
avaḽadu meṉiyum toṇude

sukku malli kābiyāy
avaḽadu vāsaṉa vīsude

ava peccu sĕma ṭesṭu
nĕṉaccāle adu pūcṭu
keṭṭukko keṭṭukko meṭṭaru

pūsṭ is ta sīkraṭ āp māy ĕṉarji
avar ĕṉarji

āvi paṟakkum ṭi kaḍa
ava vandadaṉāla pūkkaḍa

tevi tiṉusā pāttiḍa
nāṉ maṟande poṉeṉ sāppiḍa

kŏḻanda eṉ aḻaṟadu
rajiṉi murugaṉ ṭiya kuḍikka sŏllu

vāy maṇakka tāmbūlam siṟakka
uḍal suṟu suruppukku

sūḍaṉā suvaiyāṉa sṭrāṅgāṉa rajiṉimurugaṉ ṭi
ĕṅgaḽukku veṟĕṅgum kiḽaigaḽ illai

kaṇṇi tīvaip pol tŏḍarum lavvā
ṭĕyli peppara paḍicceṉe

uppu piskaṭṭā avāḽum ĕṉṉa
tŏṭṭu tiṅgave uḍaṉjĕṉe

sāḍa kāṭṭum kaṇṇudāṉ
paḻagiḍa ṭokkaṉum vāṅgude

mūḍa mādum sŏlludāṉ
maṉasaiyum pārsal poḍude

ava tŏṭṭu tarum kiḽāsu
adiledāṉ uyir tūsu

pāttukko pāttukko ṭeñjaru
ŏḍuṅga ŏḍuṅga misṭar jek

anda kŏḍiya mirugam nammaḽa nokkidāṉ vanduṭṭu irukku

āvi paṟakkum ṭi kaḍa
ava vandadaṉāla pūkkaḍa

tevi tiṉusā pāttiḍa
nāṉ maṟande poṉeṉ sāppiḍa

kādal ĕṉṉum ṭīyila
nĕñja paṇṇa naṉasiṭṭā

teḍi vanda tevada
ĕṉṉa nekkā kuḍicciṭṭā

nettu varaikkum nāṉumtāṉ
āgāma irundeṉ poṉiyā

ava pāttu siricca pŏragudāṉ
āṉeṉe sālaṭṭum sīṉiyā sīṉiyā sīṉiyā

āvi
nambi vāṅga sandosamā poṅga