Aasai peraasai

ஆசை பேராசை
Year
Language

என்னைக்குமே ஆசைக்கும்
பேராசைக்கும் நடக்குற போரில
ஜெயிகுறது பேராசைதான்
எனக்கு நல்லது செய்றதுல ஆசை இல்ல
பேராசை

இருட்ட வேரட்டுரதுகு சூரியன் தேவ இல்ல
ஒரே ஒரு தீக்குச்சி போதும்

மும்பை தாஜ் அட்டாக் பனும்போது
அஜ்மல் கசாப் கு வயசு 18
டெல்லி இபே கேஸ் ல இன்வோழ்வே ஆனவனுக்கு 
வயசு 15
இணைக்கு சிட்டி ல இருக்கிற கூலிப்படை
மொள்ளமாரி காபெமார் அத்தன பேருக்கும் 
வயசு 18 , 19..

கெட்டவன் தப்ப செய்றதுக்கோ
தப்ப கத்துகிறதுக்கோ வயசு
நேரம் காலம் ஏதும் பாக்குறதில்ல
ஆனா நல்லவன் மட்டும் தான் நல்லது
செய்றதுக்கு காலம் நேரம் காரணன்ம்னு
எல்லாத்துக்கும் காத்துட்டு இருக்கான்
காத்திருந்து காத்திருந்து காலம் 
கடந்து பொய் காதுக்குள்ள மறஞ்சு
வாழுற போரளியவோ
இல்ல நாட்டுக்குள்ள சகிச்சு வாழுற 
எமளியவோ இருந்துட்டு இருக்கான்
எனக்கி போராளிக்கன நோக்கமும் இருக்கு
போலீஸ் கரன் அதிகாரமும் இருக்கு
நான் போலீஸ் Uniform போட்ட போராளி 
Mithran IPS
I Will Meet You Very Soon

ĕṉṉaikkume āsaikkum
perāsaikkum naḍakkuṟa porila
jĕyiguṟadu perāsaidāṉ
ĕṉakku nalladu sĕyṟadula āsai illa
perāsai

iruṭṭa veraṭṭuradugu sūriyaṉ teva illa
ŏre ŏru tīkkucci peாtum

mumbai tāj aṭṭāk paṉumbodu
ajmal kasāp ku vayasu 18
ṭĕlli ibe kes la iṉvoḻve āṉavaṉukku 
vayasu 15
iṇaikku siṭṭi la irukkiṟa kūlippaḍai
mŏḽḽamāri kābĕmār attaṉa perukkum 
vayasu 18 , 19..

kĕṭṭavaṉ tappa sĕyṟadukko
tappa kattugiṟadukko vayasu
neram kālam edum pākkuṟadilla
āṉā nallavaṉ maṭṭum tāṉ nalladu
sĕyṟadukku kālam neram kāraṇaṉmṉu
ĕllāttukkum kāttuṭṭu irukkāṉ
kāttirundu kāttirundu kālam 
kaḍandu pŏy kādukkuḽḽa maṟañju
vāḻuṟa poraḽiyavo
illa nāṭṭukkuḽḽa sagiccu vāḻuṟa 
ĕmaḽiyavo irunduṭṭu irukkāṉ
ĕṉakki porāḽikkaṉa nokkamum irukku
polīs karaṉ adigāramum irukku
nāṉ polīs Uniform poṭṭa porāḽi 
Mithran IPS
I Will Meet You Very Soon