Aasai or pulveli

ஆசை ஓர் புல்வெளி
Work
Year
Language

ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பேண் இரு பனித்துளி
பூ மிது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஒன்றரக இரு நெஞ்சில் மௌனமாக கேக்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்

யார் உயிர் யாரோடு யார் உடல் யாரோடு
போனது மர்மம் ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்

இல்லாமை துக்கத்தில் இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும் வர்ணங்கள்
விரல்கள் காடும் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே

மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பதம் போலவே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பதம் போலவே

āsai or pulvĕḽi adil āṇ peṇ iru paṉittuḽi
pū midu tūṅgiḍum ŏru pūṅgāṭru polave
ŏṇḍraraga iru nĕñjil mauṉamāga kekkume
āgāyam maḻaiyil nīrāḍum kūndalum mīsaiyum
āgāyam maḻaiyil nīrāḍum kūndalum mīsaiyum

yār uyir yāroḍu yār uḍal yāroḍu
poṉadu marmam āṉadu iṉbam
kāṭrukku ĕllai illaiye
āgāyam maḻaiyil nīrāḍum kūndalum mīsaiyum
āgāyam maḻaiyil nīrāḍum kūndalum mīsaiyum

illāmai tukkattil iraṇḍu ekkaṅgaḽ
viḻittu pārttadum varṇaṅgaḽ
viralgaḽ kāḍum tisaigaḽ mīṟalām
kāṭrukku ĕllai illaiye

megattil miṉṉal polave
pādaikku padam polave
megattil miṉṉal polave
pādaikku padam polave