Aaraaro aariraaro

ஆராரோ ஆரிராரோ
Work
Year
Language

ஆராரோ ஆரிராரோ நீ வேறோ நான் வேறோ
ஆராரோ ஆரிராரோ நீ வேறோ நான் வேறோ
ஆராரோ ஆரிராரோ நீ வேறோ நான் வேறோ
தாயாய் மாறி நான் பாட
சேய் போல் நீயும் கண் மூட
ஆராரோ ஆரிராரோ நீ வேறோ நான் வேறோ

தென்றல் வந்து சேர்ந்ததென்ன
கண்ணன் உன்னை பார்ததென்ன
லலலல்ல லல்லல்லல் லா லல்லா லா லலா லா
மஞ்சத்தில் கொஞ்சத்தான்
மங்கை தன் கெஞ்சத்தான்
அள்ளித்தான் கிள்ளித்தான் காதலன் தான்
அன்னத்தை எண்ணம் போல் வாழவைத்தான்

ஆராரோ ஆரிராரோ நீ வேறோ நான் வேறோ
ஆராரோ ஆரிராரோ நீ வேறோ நான் வேறோ

மாலை சூடும் மாலை நேரம்
மலை போல கூட வேண்டும்
லலலல்ல லல்லல்லல் லா லல்லா லா லலா லா
ஏதேதோ மோகம் தான்
என்னுள்ளே தாகம் தான்
எத்திக்கும் தித்திக்கும் இசை பிறக்க
மெத்தைக்குள் தத்தை தான் விருந்து வைக்க

ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ 
நீ வேறோ ஆரிராரோ நான் வேறோ ஆரிராரோ 
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ 
நீ வேறோ ஆரிராரோ நான் வேறோ ஆரிராரோ 
தாயாய் மாறி நான் பாட
சேய் போல் நீயும் கண் மூட
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ 
நீ வேறோ ஆரிராரோ நான் வேறோ ஆரிராரோ

ārāro ārirāro nī veṟo nāṉ veṟo
ārāro ārirāro nī veṟo nāṉ veṟo
ārāro ārirāro nī veṟo nāṉ veṟo
tāyāy māṟi nāṉ pāḍa
sey pol nīyum kaṇ mūḍa
ārāro ārirāro nī veṟo nāṉ veṟo

tĕṇḍral vandu serndadĕṉṉa
kaṇṇaṉ uṉṉai pārdadĕṉṉa
lalalalla lallallal lā lallā lā lalā lā
mañjattil kŏñjattāṉ
maṅgai taṉ kĕñjattāṉ
aḽḽittāṉ kiḽḽittāṉ kādalaṉ tāṉ
aṉṉattai ĕṇṇam pol vāḻavaittāṉ

ārāro ārirāro nī veṟo nāṉ veṟo
ārāro ārirāro nī veṟo nāṉ veṟo

mālai sūḍum mālai neram
malai pola kūḍa veṇḍum
lalalalla lallallal lā lallā lā lalā lā
ededo mogam tāṉ
ĕṉṉuḽḽe tāgam tāṉ
ĕttikkum tittikkum isai piṟakka
mĕttaikkuḽ tattai tāṉ virundu vaikka

ārāro ārirāro ārāro ārirāro 
nī veṟo ārirāro nāṉ veṟo ārirāro 
ārāro ārirāro ārāro ārirāro 
nī veṟo ārirāro nāṉ veṟo ārirāro 
tāyāy māṟi nāṉ pāḍa
sey pol nīyum kaṇ mūḍa
ārāro ārirāro ārāro ārirāro 
nī veṟo ārirāro nāṉ veṟo ārirāro