Aahaa malai manadukkul

ஆஹா மழை மனதுக்குள்
Work
Year
Language

ஆஹா மழை மனதுக்குள் தூறும் வேலை
பூவை அவளருகில் நான் இருந்தேன்
தோளில் சலசலவென ஆடும் சேலை
என்னை அது தழுவிட நான் கரைந்தேன்
முதல் நாள் பார்த்தபோதே மாறினேன்..

ஆஹா மழை மனதுக்குள் தூறும் வேலை
பூவை அவளருகில் நான் இருந்தேன்
இவள் போன்ற பெண்ணை நான்
இதுவரையில் பார்த்ததில்லையே
ஓராயுள் காலமும் காத்திருபேன்..

ஆஹா மழை மனதுக்குள் தூறும் வேலை
பூவை அவளருகில் நான் இருந்தேன்..

கால் பதித்து நீயும் சென்றால்..
என் தடங்கல் செல்லும் பின்னால்..
ஒரு வார்த்தை நீயும் சொன்னால்..
அதை மீரா முடியாது நான்..
உன் சிரிப்பில் என்னை தொலைத்தேன்.
என் குறைகள் எல்லாம் கரைத்தேன்.
எனை ஏங்கவைதவள் யார் இவளோ.. 

ஆஹா மழை மனதுக்குள் தூறும் வேலை
பூவை அவளருகில் நான் இருந்தேன்..

ஆலிலையின் அழகை போலே..
உன் இதயம் கண்டேன் மானே..
அதில் தூங்கும் கண்ணன் போலே..
இடம் கேட்டு பார்த்தேன் நானே..
நீ துவங்கிவைக்கும் நாளே..
பிழையின்றி போகும் தானே..
எனை நீங்கி போனதே என் மனமே..

இவள் போன்ற பெண்ணை நான்
இதுவரையில் பார்த்ததில்லையே
ஓராயுள் காலமும் காத்திருபேன்..

āhā maḻai maṉadukkuḽ tūṟum velai
pūvai avaḽarugil nāṉ irundeṉ
toḽil salasalavĕṉa āḍum selai
ĕṉṉai adu taḻuviḍa nāṉ karaindeṉ
mudal nāḽ pārttabode māṟiṉeṉ..

āhā maḻai maṉadukkuḽ tūṟum velai
pūvai avaḽarugil nāṉ irundeṉ
ivaḽ poṇḍra pĕṇṇai nāṉ
iduvaraiyil pārttadillaiye
orāyuḽ kālamum kāttirubeṉ..

āhā maḻai maṉadukkuḽ tūṟum velai
pūvai avaḽarugil nāṉ irundeṉ..

kāl padittu nīyum sĕṇḍrāl..
ĕṉ taḍaṅgal sĕllum piṉṉāl..
ŏru vārttai nīyum sŏṉṉāl..
adai mīrā muḍiyādu nāṉ..
uṉ sirippil ĕṉṉai tŏlaitteṉ.
ĕṉ kuṟaigaḽ ĕllām karaitteṉ.
ĕṉai eṅgavaidavaḽ yār ivaḽo.. 

āhā maḻai maṉadukkuḽ tūṟum velai
pūvai avaḽarugil nāṉ irundeṉ..

ālilaiyiṉ aḻagai pole..
uṉ idayam kaṇḍeṉ māṉe..
adil tūṅgum kaṇṇaṉ pole..
iḍam keṭṭu pārtteṉ nāṉe..
nī tuvaṅgivaikkum nāḽe..
piḻaiyiṇḍri pogum tāṉe..
ĕṉai nīṅgi poṉade ĕṉ maṉame..

ivaḽ poṇḍra pĕṇṇai nāṉ
iduvaraiyil pārttadillaiye
orāyuḽ kālamum kāttirubeṉ..